It’s difficult to sleep at night. What can I do?

christine

4) இரவில் தூங்குவது கடினமாக இருக்கிறது. நான் என்ன செய்யலாம்?
Tips shared by: Dr நிகிலா ரவிச்சந்திரன்
மனநல மருத்துவர்
மனநலக் கழகம்

A series on Mental Health by HealthServe, featuring Dr Nigila Ravichandran, Consultant,
Institute of Mental Health

+65 3138-4443
covid19.healthserve.org.sg

உங்கள் மன உளைச்சலுக்கும் மருத்துவ உதவிக்கும் மேற்கொண்ட தொலைபேசி எண்ணை அணுகவும்.

எங்களால் முடிந்த உதவியை நாங்கள் 24 மணி நேரத்திற்குள் அளிப்போம்.