How can I help others in my room/dorm who are feeling stressed?

christine

5) என்னுடன் தங்குவோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் , நான் எப்படி அவர்களுக்கு உதவலாம்?
Tips shared by: Dr நிகிலா ரவிச்சந்திரன்
மனநல மருத்துவர்
மனநலக் கழகம்

A series on Mental Health by HealthServe, featuring Dr Nigila Ravichandran, Consultant,
Institute of Mental Health

+65 3138-4443
covid19.healthserve.org.sg

உங்கள் மன உளைச்சலுக்கும் மருத்துவ உதவிக்கும் மேற்கொண்ட தொலைபேசி எண்ணை அணுகவும்.

எங்களால் முடிந்த உதவியை நாங்கள் 24 மணி நேரத்திற்குள் அளிப்போம்.